Evernote
குறிப்பு எடுத்துக்கொள்வது, அல்லது நாம் வாங்க வேண்டிய பொருட்களை எழுதி வைத்துக்கொள்வது என தற்காலிக வேலைகளாகட்டும், அல்லது நமக்கு மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்வதாகட்டும், இந்த evernote மென்பொருள் மிகச்சிறந்தது.

இந்த Evernote கணிணி, ஆன்ராய்டு, ஆப்பிள் ஐஓஸ் ஆகிய இயங்குதளங்குகளிலும் இயங்குகிறது. Cloud Storage தொழில்நுட்பத்தை சார்ந்தது. உதாரணமாக, உங்கள் மொபைலில் நீங்கள் சேமிக்கும் ஒரு விடயமானது, அந்ந நொடியிலே உங்களது கணிணியில் (நீங்கள் அந்த மென்பொருளை அதில் நிறுவியிருந்தால்)அதிலும் பதிவாகிவிடும்.
புகைப்படம், ஆடியோ பதிவு, உட்பட பலவற்றை நீங்கள் இதில் பதிவிடலாம். இவையனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது.
பயனுறுங்கள்....
பயனுறுங்கள்....

No comments:
Post a Comment